வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் பிரான்ஸ் -2019
காலம் — 30/06/2019 நேரம்— 10:30 மணி இடம்– parc Y Gagarine centre Aéré. 61- 109 rue leon jouhaux 78500 sartrouville. குறிப்பு :- parc ன் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன விளையாட்டுக்கள் அனைத்தும் 11 மணிக்கு சரியாக தொடங்கும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் தொடர்புகளுக்கு :– 06-45-91-69-83 06-43-67-45-80. Saint -Lazare. la gare இல் இருந்து SNCF Train எடுத்து val Argenteuil இல் இறங்க வேண்டும் Val Argenteuil […]