வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் பிரான்ஸ் -2019

காலம் — 30/06/2019
நேரம்— 10:30 மணி
இடம்– parc Y Gagarine centre Aéré.
61- 109 rue leon jouhaux
78500 sartrouville.

குறிப்பு :- parc ன் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன விளையாட்டுக்கள் அனைத்தும் 11 மணிக்கு சரியாக தொடங்கும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
தொடர்புகளுக்கு :–
06-45-91-69-83 06-43-67-45-80.
Saint -Lazare. la gare இல் இருந்து SNCF Train எடுத்து val Argenteuil இல் இறங்க வேண்டும் Val Argenteuil இல் இருந்து 1 ம் இலக்க Bus எடுத்து picardie எனும் இடத்தில் இறங்க வேண்டும் வாகன ஒழுங்குகள் Val Argenteuil. la gare இல் இருந்து மட்டும் காலை 9h30 மணியிலிருந்து 11h30 வரை இடம்பெறும்

பெரியோர் சிறியோருக்கான விளையாட்டுக்கள் இடம் பெறும் விளையாட்டு நிகழ்வுகள் மேல் குறிப்பிட்ட நேரத்திற்கு தொடங்கும் என்பதனை அன்போடு அறியத்தருகின்றோம்
வல்வை நலன்புரிச் சங்கம் பிரான்ஸ்
வல்வை புளுஸ் விளையாட்டுக்கழகம் பிரான்ஸ்

குறிப்பு :- காலநிலை மாற்றம் ஏற்படின் முன்னறிவித்தல் செய்யப்படும்

(Visited 120 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *