யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்கள் 10/05/2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்கள் 10/05/2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை இராசநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம் லெட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மயனியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
இராசநாயகம், காலஞ்சென்ற யோகாம்பிகை, தங்கரத்தினம், புஸ்பம், தெய்வநாயகி, கணேசமூர்த்தி, வள்ளிக்கொடி, காலஞ்சென்ற செல்வரத்தினம்(குட்டி) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
(Visited 76 times, 1 visits today)